கிணை
Mine
Winslow (1862)
கிணை (kiṇai) — noun
- A drum peculiar to agricultural districts, மருதப்பறை.
Fabricius (1972)
கிணை — noun
- a drum used in agricultural districts, மருதநிலப்பறை
- a small drum, உடுக்கை
- கிணைப்பொருநர்–கிணி — a class of minstrels who used to sing the praise of the vellalas, to the accompaniment of a drum.
- கிணைமகன் — ( கிணைமகள்), கிணையன், (fem. கிணையள்) கிணைவன், a drummer of ancient times.
Tamil Moli Akarathi (1928)
கிணை (kiṇai)
- மருதப்பறை, தடாரிப்பறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கிணை (kiṇai) — noun
- prob. கிண் onom
- Drum used in agricultural tract; ஒருவகை மருதப்பறை. (பு. வெ. 8, 32, உரை.)
- Small drum shaped like an hour-glass; உடுக்கை. நுண்கோற் றகைத்த தெண் கண் மாக்கிணை (புறநா. 70)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கிணை
- ஒருவகை மருதப்பறை
- உடுக்கை
- தடாரிப்பறை.