கிரகணம்

Eclipse

Tamil Wiktionary

கிரகணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. மறைப்பு (பெ) எ.கா மதிமறைப்பு, கதிர்மறைப்பு

Winslow (1862)

கிரகணம் (kirakaṇam) — noun
  1. Taking, grasping, seizure, taking up, பற்றுகை
  2. An eclipse, lit. the seizing of the sun or moon by the imaginary planets இராகு and கேது; சந்திரசூரிய கிரகணம்
  3. Comprehension, கிரகிப்பு. Wils. p. 304. GRAHAN'S
  • கிரகணகாலம் — The time of an eclipse.
  • கிரகணங்கணிக்க — To calculate eclipses.
  • கிரகணசங்கை — Likelihood of the occurrence of an eclipse–as when the sun is near the ascending or descending node, கிரகணம் வருமென்ற உத்‌தேசம்.
  • கிரகணந்தீண்டல்–கிரகணந்தொடல்–கிரகணம்பற்றுதல்–கிரகணம்பிடித்தல் — Beginning of an eclipse, lit. touching or grasping.
  • கிரகணபரிசம்–கிரகணபரிசனம் — The beginning of an eclipse.
  • கிரகணபுண்ணியகாலம் — The sacred time of an eclipse, when fasting, ablutions and other religious rites are deemed more meritorious than at other times.

Fabricius (1972)

கிரகணம் — noun
  1. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை
  2. comprehension, கிரகிப்பு
  3. an eclipse
  • கிரகணம் கணிக்க — to calculate eclipses.
  • கிரகணமோசனம்–மோட்சம்–மோக்ஷம் — the end of an eclipse.
  • கிரகணம் பிடிக்க–தொட — to begin to be eclipsed.
  • கிரகணம் விடுகிறது — the eclipse ceases or ends.
  • காணாக்கிரகணம்–பாதாளக்கிரகணம் — invisible eclipse.
  • சந்திரக்கிரகணம் — lunar eclipse.

Tamil Moli Akarathi (1928)

கிரகணம் (kirakaṇam)
  1. கிரகித்தல், துரிய சந்திரர்க ளுக்கு இராகு கேதுக்களால் வரும் பீடை, நினைத்தல், பற்றுகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிரகணம் (kirakaṇam) — noun
  1. < grahaṇa
  2. Holding fast, grasping, seizure; பற்றுகை
  3. Comprehension; மனத்திற்கிரகிக்கை
  4. Eclipse, as the seizing of the sun or moon by the nodes irāku or kētu; சந்திரசூரியர்களின் கிரகணம்

IndoWordNet

கிரகணம் — noun
  1. சந்திரனால் சூரிய ஒளி பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளி தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை.
கிரகணம் — noun
  1. சூரிய கிரகணத்தின் நிலை அல்லது நிலவின் குறைவான பகுதியில் ஏற்படுவது

கிரகம் முழுகிரகணம் சந்திரகிரகணம் சூரியகிரகணம் அரைவடிவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கிரகணம்
  1. பற்றுகை
  2. மனத்திற் கொள்ளுதல்
  3. சந்திரசூரியர்களின் கிரகணம்