கிராம்பு

இலவங்கம், ஒரு மருத்துவ மூலிகை. Syzygium aromaticum என்பது இதன் தாவரவியல் பெயர். இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும். : clove

clove

Winslow (1862)

கிராம்பு (kirāmpu) — noun
  1. (Port.) Cloves. இலவங்கப்பூ. See கராம்பு.
  • கிராம்பாணி — Nails resembling cloves.
  • காட்டுக்கிராம்பு — A wild aromatic shrub, Jussieua suffruticosa, L.
  • நீர்க்கிராம்பு — A water plant, Jussieua repens, L.

Fabricius (1972)

கிராம்பு — s. (port.)
  1. (port.) cloves, கிராம்பு.
  • கிராம்பாணி — nails having the form of cloves.

Tamil Moli Akarathi (1928)

கிராம்பு (kirāmpu)
  1. கராம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிராம்பு (kirāmpu) — noun
  1. qaranful. cf. Gr. karnophullon. Clove. See இலவங்கம், 1, 2.

IndoWordNet

கிராம்பு — noun
  1. மசாலாவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய கரியநிற மொட்டு

லவங்கம்

Tamil Wiktionary

கிராம்பு — பெயர்ச்சொல் (Noun)
  1. இலவங்கம், ஒரு மருத்துவ மூலிகை. Syzygium aromaticum என்பது இதன் தாவரவியல் பெயர்.
  2. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண அமிலத்தைச் சீராக்கும்.

[object Object], [object Object], [object Object]