கிரி

பிணையாளி mountain, hill hog, boar

hill, mountain hog, boar hostage

Tamil Wiktionary

கிரி
  1. மலை
  2. பன்றி
  3. பிணையாளி

Winslow (1862)

கிரி (kiri) — noun
  1. A hostage, பிணையாளி. local.
  • கிரியிருக்கிறவன் — A hostage.
  • கிரிவைக்க — To give a hostage.
கிரி (kiri) — noun
  1. A hill, a mountain, மலை. Wils. p. 289. GIRI. The eight special mountains (அஷ்டகிரி), in Jambu Dwipa are Kailasa, கைலை or வெள்ளிமலை; Himalaya, இமயம், or பனிமலை; Mandara, மந்தரம் or கடலைக்கடைந்த மலை; Vindhya, விந்தம் or ஆரியதேசத் தென்புறத்தெல்லை மலை; Nishada, நிடதம், or நிடதநாட்டுமலை; Hémakúda, ஏமகூடம் or பொன்மலை; Nilagiri, நீலகிரி or அஸ்தமிக்குமலை; Gand'hamadan, கந்தமாதனம் or மேருவின்கீழ்பாலுள்ளமலை. (Rott. Other authorities say Malyavan on the east; Gand'hamadan on the west; Nishatha, Hémakúda and Himalaya on the south; Nila, Sveda and Sringa on the north of Méru (காந்.) These are the girdles and supporters of the earth
  2. A hog, பன்றி
  3. A wild hog, மருட்பன்றி. Wils. p. 222. KIRI
  • கிரிசரம் — A mountain elephant, மலையிற்பிறந்தயானை.
  • கிரிசன் — Siva as inhabiting mount கைலாசம். Wils. p 289. GIRISA.
  • கிரிசை — Parvati, the mountain-born; daughter of the Himalaya, பார்வதி.
  • கிரிமல்லிகை — A mountain jasmin, மலைமல்லிகை, Echites dysenterica. 2. A plant, வெட்பாலை, Nerium. (சது.)
  • கிரிவாணம் — Antimony, நீலாஞ்சனக் கல்.
  • கிரீசன் — Siva–as the lord of mount கைலாசம். Wils. p. 289. GIREESA.

Fabricius (1972)

கிரி — noun
  1. a hostage, பிணையாளி.
  • கிரியிருக்கிறவன் — a hostage.
  • கிரிவைக்க — to give hostages.
கிரி — noun
  1. a hill, a mountain
  2. a hog, boar, பன்றி
  • நீலகிரி — blue mountain, the Nilgiris.
  • கிரிகன்னி — Durga.
  • கிரிசை — Parvathi, as born of the Himalayas.
  • கிரிகிரி — a wild hog. (Giri-Kiri)
  • கிரிராஜன் — the Himalayas, as the king of mountains.
  • கிரீசன் — Siva, as the lord of mount Kailasa.

Tamil Moli Akarathi (1928)

கிரி (kiri)
  1. பன்றி, பிணையாளி, மருடபன்றிமலை
கிரி (kiri)
  1. பன்றி, மருட்பன்றி, மலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிரி¹ (kiri) — noun
  1. Hog, boar; பன்றி. கரி யுங் கிரியும் பேரையுஞ் சீரையுங் கேட்டு (வெங்கைக்கோ. 122).
கிரி² (kiri) — noun
  1. Hill, mountain; மலை. கொண்டல்கொள் கிரி (ஞானா. 50, 10).
கிரி³ (kiri) — noun
  1. perh. கிரி. Hostage; பிணையாளி. கிரியிருக்கிறவன். Loc.