கில்லி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கில்லி (killi) — noun
- Tip-cat. See கிட்டிப்புள். Madr.
IndoWordNet
கில்லி — noun
- ஒன்றின் நுனி கூர்மையாக இருக்கும் மற்றும் நடுப்பகுதி மொத்தமாகவும் இருக்கும் மரத்துண்டிலான ஒரு விளையாட்டு சாதனம்
கில்லி — noun
- ஸ்டம்பின் மேலே வைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் மரத்திலான ஒரு சிறிய துண்டு
விளையாட்டுச் சாதனம் விளையாட்டுச் சாமான் விளையாட்டுப் பொருள்