கிளிஞ்சில்

In the clinch

Winslow (1862)

கிளிஞ்சில் (kiḷiñcil) — noun
  1. A bivalve, a mussel–the fish or shell.
  • கிளிஞ்சிற்சுண்ணம்–கிளிஞ்சிற்சுண்ணாம்பு — Lime made of shells; shell-lime.
  • ஓலைக்கிளிஞ்சில் — Flat conch, like a palm leaf.
  • சூரிக்கிளிஞ்சில் — A species of conch.
  • பல்லுக்கிளிஞ்சில் — Dentated conch.

Fabricius (1972)

கிளிஞ்சில் — noun
  1. a bivalve, a mussel, the fish or shell, ஏரல்.
  • கிளிஞ்சிற் சுண்ணாம்பு — shell lime.
  • ஓலைக்கிளிஞ்சில் — a flat conch like a palm-leaf.

Tamil Moli Akarathi (1928)

கிளிஞ்சில் (kiḷiñcil)
  1. ஏறல்
கிளிஞ்சில் (kiḷiñcil)
  1. ஏருந்து, ஏரல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கிளிஞ்சில் (kiḷiñcil) — noun
  1. perh. கிழி¹-. [M. kiḷiñci.] Bivalve, mussel or shell, oyster-shell; கடல்வாழ்சாதிவகை. (தொல். பொ. 584, உரை.)