கீழ்நீர்
பூமியின் கீழுள்ள நீருற்று; நிலத்தடிநீர் underground spring of water கீழ்நீர் கீழ் + நீர்
downstream
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கீழ்நீர் (kīḻ-nīr) — noun
- +. Underground spring of water; பூமியின்கீழுள்ள நீருற்று. (சினேந்தி. 358.)
Tamil Wiktionary
கீழ்நீர் — பெயர்ச்சொல் (Noun)
- பூமியின் கீழுள்ள நீருற்று; நிலத்தடிநீர்
- underground spring of water
- கீழ்நீர் கீழ் + நீர்
- நீர், கீழ்நீர், மேல்நீர், நிலத்தடிநீர், மழைநீர், கடல்நீர், ஆற்றுநீர், நதிநீர், கிணற்றுநீர், குளத்துநீர், ஊற்றுநீர், உப்புநீர், நன்னீர், தண்ணீர், வெந்நீர்
- புனல், பைம்புனல், நெடும்புனல், பூம்புனல், நீந்துபுனல், வீழ்புனல், இருபுனல்
- கலங்கற்புனல், உயிர்ப்புனல், தீம்புனல், நறும்புனல், விழிப்புனல், குருதிப்புனல், குரைப்புனல்
- செம்புனல், தண்புனல், பூப்புனல், சிறைப்புனல், புதுப்புனல், மலிர்புனல், தவழ்புனல், நிறைபுனல், வழிபுனல்,
- படும்புனல், முக்கைப்புனல், கட்புனல் ,
- கடும்புயல்
- பகுப்பு:பெயர்ச்சொற்கள்