கீழ்மை

Banality

lowliness, inferiority submissiveness, humility degradation, abasement

Tamil Moli Akarathi (1928)

கீழ்மை (kīḻmai)
  1. ஈனம், தாழ்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கீழ்மை (kīḻmai) — noun
  1. Degradation, abasement, low estate; இழிவு. கடையனாயினேன் பட்ட கீழ்மையே (திருவாச. 5, 91)
  2. Submissiveness, humility; பணிவு. (சங். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கீழ்மை
  1. இழிவு, தாழ்மை