கு

*, 1) ஒலி, 2) நிறம், 3) பூமி வட்ட வடிவ அமைப்பு, பிள்ளை பெற்க இயலாத பெட்டை, கூதி, சுழிய நிலை, தலை அணி, எழுத்து , - 1) sound, 2) color, 3) The Earth.

Ku

Tamil Wiktionary

கு — பெயர்ச்சொல் (Noun)
  1. *, 1) ஒலி, 2) நிறம், 3) பூமி
  2. வட்ட வடிவ அமைப்பு, பிள்ளை பெற்க இயலாத பெட்டை, கூதி, சுழிய நிலை, தலை அணி, எழுத்து

[object Object]

Winslow (1862)

கு (ku)
  1. A letter compounded of க் and உ, ஓரெழுத்து
  2. The sign of the fourth or dative case, நான்கனுருபு–as in பாம்புக்கு
  3. A connective and euphonic particle or சாரியை –as in வருகுவேன்
  4. The termination of certain abstract nouns–as in நன்கு, தீங்கு
  5. An affix denoting causative roots of verbs–as in போக்கு, cause to go, அடுக்கு, cause to join
  6. The termination of certain verbal nouns–as in போக்குவரவு, going and coming
  7. A termination of finite verbs of the first person, singular, future –as in உண்கு, I shall eat
கு (ku) — noun
  1. The earth, பூமி
  2. A prefix to words of Sanscrit origin implying bad, evil, ill, unfair, &c.–as in குதர்க்கம், குரூபம். Wils. p. 224. KU

Fabricius (1972)

கு — abstract noun and verbal noun suffix
  1. sign of the dative
  2. abstract noun and verbal noun suffix as in நன்கு, போக்கு
கு — noun
  1. the earth, பூமி
  2. a prefix added to Sanskrit words to denote bad, ill, as in குரூபம், deformity
  3. mental darkness as in குரு, one who removes mental darkness

Tamil Moli Akarathi (1928)

கு (ku)
  1. இருதிணைப்பா லொருமைத்தன் மைவினைவிகுதி (உ-ம்) உண்கு, இன் மைக்கும் ஏதிர்மறைக்கும் வருமோ ருபசர்க்கம், ஓரெழுத்து, குற்றம் சாரியை (உ-ம்) வருகுதி, சிறுமை, தடை, தொனி, நான்காமுருபு, நிந் தை, பண்புப்பெயர் விகுதி (உ-ம்) நன்கு, பாவம்பிரவினைவிகுதி (உ-ம்) போக்கு பூமி
கு (ku)
  1. நான்கனுருபு, (உ-ம்
  2. அறத்திற்குப் பொருள்) பூமி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கு¹ (ku)
  1. The compound of க் and உ.
கு² (ku) — part
  1. Sign of the dative case; நான்கனுருபு. (தொல். சொல். 76.)
  2. Connective particle, as in அறிகுவேன்; ஒருசாரியை. (கலித். 79, 18.)
  3. Suffix added to verbs, nouns, etc., to form (a) abstract nouns, as நன்கு; பண் புப்பெயர்விகுதி: (b) verbal nouns, as போக்கு; தொழிற்பெயர்விகுதி: (c) finite verbs in 1st pers. sing. fut., as உண்கு; தன்மையொருமை எதிர்கால வினைமுற்றுவிகுதி
கு³ (ku) — part
  1. Prefix added to words in Sanskrit, as in குதர்க்கம், signifying badness, evil, unfairness; பெயர்க்கு முன்வந்து தீமைப் பொருள் குறிக்கும் ஒரு வடசொல்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கு
  1. ஓர் உயிர்மெய்யெழுத்து (க்--௨)
  2. நான்க னுருபு
  3. ஒரு சாரியை
  4. பண்புப்பெயர் விகுதி
  5. தொழிற்பெயர் விகுதி
  6. தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று விகுதி
  7. வடமொழியில் ' இன்மைக்கும் எதிர்மறைக்கும் வரும் ஒரு முன்னொட்டு
  8. பூமி