குச்சு

Tamil Wiktionary

குச்சு — பெயர்ச்சொல் (Noun)
  1. மரக்குச்சு
  2. கடாவுமுளை
  3. கொண்டையூசி
  4. சிறு குடில்
  5. சிற்றறை
  6. குஞ்சம்
  7. குச்சுப்புல்
  8. ஒரு காதணி
  9. கழுத்தணி வகை
  10. சீலையின் முன்மடி

[object Object]

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குச்சு
  1. மரக்குச்சு
  2. கடாவுமுளை
  3. கொண்டை. பூசி
  4. சிறுகுடில்
  5. சிற்றறை
  6. குஞ்சம்
  7. குச்சுப்புல்
  8. ஒரு காதணி
  9. கழுத்தணிவகை
  10. சீலையின் முன்மடி
  11. பாவாற்றி என்னும் நெசவுக் கருவி