குஞ்சியப்பன்
Kunjiappan
Tamil Moli Akarathi (1928)
குஞ்சியப்பன் (kuñciyappaṉ)
- சிறியபிதா, சிற்றப்பன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குஞ்சியப்பன் (kuñci-y-appaṉ) — noun
- +. (J.)
- Father's younger brother; தந்தையின் தம்பி
- Mother's younger sister's husband; தாயின் தங்கை கணவன்
- Step-father; தாயின் இரண்டாம் கணவன்