குடிஞை
Citizen
Winslow (1862)
குடிஞை (kuṭiñai) — noun
- River, ஆறு
- Birds in general, பறவைப்பொது
- A species of owl, கோட்டான்
- A town, பதி
Fabricius (1972)
குடிஞை — noun
- a kind of owl, bubo benga- lensis, கோட்டான்
- a bird
- a river
- a hut
Tamil Moli Akarathi (1928)
குடிஞை (kuṭiñai)
- ஆறு கூகை, சிற்றில், பதி, பற வைப்பொது, மருதநிலத்தூர், வீடு, பேராந்தை
குடிஞை (kuṭiñai)
- ஆறு, கோட்டான், பதி, பற வைப்பொது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடிஞை¹ (kuṭiñai) — noun
- perh. குடி-. cf. kuṭilā. River; நதி. கொண்மூ வரவொத் துளதக் குடிஞை (கந்தபு. காளிந்தி. 3). (பிங்.)
குடிஞை² (kuṭiñai) — noun
- See குடிசை. தூசக் குடிஞையும் (பெருங். இலாவாண. 12, 43).
குடிஞை³ (kuṭiñai) — noun
- cf. Mhr. ghuḍagē. Rock horned-owl, Bubo bengalensis; கோட் டான். குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்து (மலைபடு. 141)
- Bird; பறவை. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குடிஞை
- ஆறு
- குடிசை
- கோட்டான்
- பறவை