குடிநீர்

மாந்தர் குடிப்பதற்காக சிறப்பாக தயார் செய்யப்பட்ட நீர். பருகுநீர் எனவும் அழைக்கப்படும். ஆங்கிலம்: drinking water, potable water

drinking water (water that is suitable or intended for ingestion by humans: potable water)

Tamil Wiktionary

குடிநீர் — பெயர்ச்சொல் (Noun)
  1. மாந்தர் குடிப்பதற்காக சிறப்பாக தயார் செய்யப்பட்ட நீர்.
  2. பருகுநீர் எனவும் அழைக்கப்படும்.

Tamil Moli Akarathi (1928)

குடிநீர் (kuṭinīr)
  1. ஒருவகைக்கஷாயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடிநீர் (kuṭi-nīr) — noun
  1. < குடி- +
  2. Drinking-water; குடித்தற்குரிய நீர். இட்ட குடிநீ ரிருநாழி (பதினொ. க்ஷேத். 16)
  3. Decoction, tincture, medicinal infusion; கஷாயமருந்து. நோய்க்குத் தாயி றே குடிநீர் குடிப்பாள் (திவ். பெருமாள். 5, 1, வ்யா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குடிநீர்
  1. குடித்தற்குரிய நீர்
  2. கழாய மருந்து