குடிமகன்
Tamil Moli Akarathi (1928)
குடிமகன் (kuṭimakaṉ)
- அம்பட்டன், மூக்குலத்தோ ர்க்கு மேவல்செய்வோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குடிமகன் (kuṭi-makaṉ) — noun
- +
- Per son of noble birth; நற்குடிப்பிறந்தவன். பொரு ளைக் குடிமகனல்லான்கை வைத்தல் (பழமொ. 209)
- A slave owning perpetual hereditary allegiance to a landlord under certain conditions; பரம் பரை யடிமை
- Hired servant, one whose wages are paid by grain. See படியாள். குடிமகனொருவனுக்கு ஐயனாரேறி வலித்து நலிந்தவாறே (ஈடு, 4, 6, 2)
- Barber; அம்பட்டவன். Loc
IndoWordNet
குடிமகன் — noun
- பிறப்பினால் அல்லது சட்டப்படி ஒரு நாட்டில் வாழ்வதற்குக் குடியுரிமை உள்ள மக்களில் ஒருவர் .
வசிப்பவர் வாழ்பவர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குடிமகன்
- நற்குடிப் பிறந்தவன்
- வழிவழி அடிமை
- படிவாங்கிப் பயிரிடும் குடித்தனக் காரன்
- அம்பட்டன்