குடியரசுதலைவர்
President of the Republic
IndoWordNet
குடியரசுதலைவர்
— noun
இந்தியாவில் மாநிலங்களீன் சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் அல்லது சில நாடுகளில் மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் நாட்டின் தலைமை நிர்வாகி.
ஆட்சியாளர்
கட்டளையிடுபவர்
துணைகுடியரசுதலைவர்
சொல் அகராதி
சொல் தேடு