குடியாட்சி

குடிமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்டு நடைபெறும் ஆட்சி democracy குடியாட்சி குடி + ஆட்சி

domestic management democracy (rule by the people)

Tamil Wiktionary

குடியாட்சி — பெயர்ச்சொல் (Noun)
  1. குடிமக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்டு நடைபெறும் ஆட்சி

Tamil Moli Akarathi (1928)

குடியாட்சி (kuṭiyāṭci)
  1. தன்குடும்பத்தை நடத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடியாட்சி (kuṭi-y-āṭci) — noun
  1. +
  2. Domestic management; குடித்தனத்தை நடத் துகை. (யாழ். அக.)
  3. Government by the people; democracy; குடியரசு. Mod