குணக்கு

கிழக்கு குண கடல் திரையது பறை தபு நாரை (குறுந்தொகை 128) எதிரிடை ஆங்கிலம் - east

cure

Tamil Wiktionary

குணக்கு
  1. கிழக்கு குண கடல் திரையது பறை தபு நாரை (குறுந்தொகை 128)
  2. எதிரிடை
  3. கோணல்

Winslow (1862)

குணக்கு (kuṇakku) — noun
  1. Crookedness, flexture, curvature, கோணல்; [ex குட, crooked.]
  2. Thwartness, opposition, thwarting, ஏதிரிடை
  3. The east, கிழக்கு–Note. In the last sense, the word becomes குண to convey an adjective signification–as in குணகடல், குணதிசை, குணநாடு
  • குணக்குப்பண்ண — To thwart an undertaking; to cause difficulties in business, to throw obstacles in the way.
  • குணக்கெடுக்க — To straighten a crooked thing. நாயின்வாலைக்குணக்கெடுக்கலாமா. Is it possible to divest a dog's tail of its curl?
  • குணக–குணங்க — TO become bent or crooked, வளைய. 2. To sink, faint. fade, droop, சோர. 3. To be dejected; to feel uneasy; to be vexed, மனந்தளர.
  • குணக்க — To bend, to incurvate, வளைக்க.
  • குணகோளார்த்தம் — Eastern hemisphere; [ex கோளம், sphere, et அர்த்தம், half.]

Fabricius (1972)

குணக்கு — noun
  1. crookedness, bending, curvature, கோணல்
  2. the east, கிழக்கு; In this sence it is contracted into குண in combination as in குண கோளார்த்தம், the eastern hemisphere
  3. crossness, antagonism, எதிரிடை
  4. complication in ailment
  • குணகடல் — the eastern sea.
  • குணக்குப்பண்ண — to cause annoyance or vaxation.
  • குணக்கெடுக்க — to make crooked things straight.
குணக்கு — verb, transitive
  1. v.t. (caus. of குணங்கு or குணகு) bend, incurvate, வளை, VI.

Tamil Moli Akarathi (1928)

குணக்கு (kuṇakku)
  1. ஏதிரிடை, கிழக்கு, கோணல்
குணக்கு (kuṇakku)
  1. கடிப்பிணை
குணக்கு (kuṇakku)
  1. கிழக்கு, கோணல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குணக்கு¹ (kuṇakku) — noun
  1. prob. குட
  2. East; கிழக்கு. கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறநா. 6, 3)
  3. Crookedness, curvature; கோணல். நாயின்வாலைக் குணக்கெடுக்கலாமா?
  4. Crossness, opposition; எதிரிடை. குணக்குப்பண்ண
  5. Complication in sickness; வியாதி சிக்கலாய் முற்றுகை. அவனுக்கு உடம்பு குணக்காயிருக்கிறது. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குணக்கு
  1. கிழக்கு
  2. கோணல்
  3. எதிரிடை
  4. மாறு