குணதிசை
கிழக்கு, கீழ்த்திசை குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி (திவ். திருமாலை, 19)
character
Tamil Wiktionary
குணதிசை — பெயர்ச்சொல் (Noun)
- கிழக்கு, கீழ்த்திசை
Tamil Moli Akarathi (1928)
குணதிசை (kuṇaticai)
- கிழக்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குணதிசை (kuṇa-ticai) — noun
- East; கிழக்கு. குணதிசை பாதநீட்டி (திவ். திருமாலை, 19).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)