நற்குணமுடையவன் object, possessing attributes person endowed with good qualities
character
Tamil Wiktionary
குணி — பெயர்ச்சொல் (Noun)
பண்பி
நற்குணமுடையவன்
முடமானது
முடவன்
சொத்தைக்கையன்
கணி
ஆலோசி
வரையறு
பெருக்கு
Winslow (1862)
குணி (kuṇi) — noun
A lame person, a cripple, முடவன். (நிக.) Wils. p. 227. KUN'Y. See under குணம்.
குணி (kuṇi) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. (from Sans. Gun'a, multiply.) To multiply, ஏண்பெருக்க
To estimate, to calculate, to compute, to reckon in general, கணிக்க. 3 To conjecture, to guess, உத்தேசிக்க. குணித்தனைகோடி. You can compute and find it. (p.)
கிரகணங்குணிக்க — To calcu late, eclipses.
குணித்தல் — The act of estimating, valuation, மதித்தல். 2. Multiplication, ஏண்பெருக்கல்.
குணிப்பு — Estimation; conjecture on some ground or data; supposition, நினைப்பு. குணிப்பானபொருள். The best thing or subject. குணிப்புக்குமுப்பதுகாணும். At a guess there may be thirty.