குண்டலம்

Kundalam

Winslow (1862)

குண்டலம் (kuṇṭalam) — noun
  1. A kind of ear-ring, குழை. Wils. p. 228. KUN'D'ALA
  2. A ring, a circle, வட்டம்
  3. Sky, the heavens, வானம்
  4. Atmosphere; ether, ஆகாயம். (சது.)
  • குண்டலக்கடுக்கன் — Large ear-rings.
  • குண்டலந்தரிக்க–குண்டலமணிய — To put on the குண்டலம் ear-rings.
  • குண்டலன் — Balapatra, wearing one ring, பலபத்திரன். 2. One who wears the குண்டலம் ear-rings, குண்டலந்தரித்தவன்.

Fabricius (1972)

குண்டலம் — noun
  1. large ear-rings, குண்ட லக் கடுக்கன்
  2. circle, ring, வட்டம்
  3. sky, ether, ஆகாசம்
  4. zero, சுன்னம்
  • குண்டலமணிய–குண்டலந்தரிக்க — to wear the ear-rings.

Tamil Moli Akarathi (1928)

குண்டலம் (kuṇṭalam)
  1. ஆதாயம், காதணியினொன் று, தவத்தோர்காதணி, வட்டம், வா னம்
குண்டலம் (kuṇṭalam)
  1. காதணி, குழை, தோடு, மஞ்சிகை
குண்டலம் (kuṇṭalam)
  1. ஆகாயம், குழை, வட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குண்டலம் (kuṇṭalam) — noun
  1. < kuṇḍala
  2. Gold ear-ring worn by men; ஆடவர்காதணிவகை. குண்டல மொருபுடை குலாவி வில்லிட (சீவக. 1009)
  3. Sky, atmosphere, heavens; ஆகாயம். (பிங்.)
  4. Circle; வட்டம்
  5. Zero; சுன்னம்

IndoWordNet

குண்டலம் — noun
  1. குண்டலம்

காதணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குண்டலம்
  1. ஆடவர் காதணிவகை
  2. வட்டம்
  3. சுன்னம்