குண்டுமணி

பேச்சு வழக்கு #குன்றிமணி ஒரு செடியின் விதை. மிகச் சிறிய அளவுள்ள தங்கத்தை அளக்கப்பயன் படுத்தப்படும் அலகு.

Gundamani

Tamil Wiktionary

குண்டுமணி
  1. ஒரு செடியின் விதை.
  2. மிகச் சிறிய அளவுள்ள தங்கத்தை அளக்கப்பயன் படுத்தப்படும் அலகு.
  3. வலைப்பூவின் பெயர் -

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குண்டுமணி (kuṇṭu-maṇi) — noun
  1. Corr. of குன்றிமணி.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குண்டுமணி
  1. குன்றிமணி