குதிக்கால்

குதிங்கால்; உள்ளங்காலின் பின்பாகம் heel of the foot உள்ளங்கால் உள்ளங்கை நெற்றி மார்பு

alternative form of குதிங்கால் (kutiṅkāl)

Tamil Wiktionary

குதிக்கால் — பெயர்ச்சொல் (Noun)
  1. குதிங்கால்; உள்ளங்காலின் பின்பாகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குதிக்கால் (kuti-k-kāl) — noun
  1. +. See குதிங்கால்.

IndoWordNet

குதிக்கால் — noun
  1. உள்ளங்காலின் குழியை ஒட்டிய பின்பகுதி.

உடலமைப்பு