குந்தம்
குந்தம் punchமணிக் குந்தம் center punch மையக் குந்தம் dot punchபுள்ளிக் குந்தம்
haystack
Winslow (1862)
குந்தம் (kuntam) — noun
- Disease, நோய்
- A disease of the eye, gutta-serena; also, a tubercle on the cornea of the eye, ஓர்கண்ணோய். (from Sans. Kuntha.)
- A horse, குதிரை
- A tree-as குருந்து
- A kind of arsenic, கற்பாஷாணம்
- Another kind of arsenic, கோளகபாஷாணம்
- Also, a third kind of arsenic, தாலம்பபாஷாணம்
- குந்தம்புறப்பட — To rise-as a tubercle on the cornea.
குந்தம் (kuntam) — noun
- One of the Kuvéra's nine treasures, நவநிதியிலொன்று
- Gum olibanum–as குந்துருகம். Wils. P. 229. KUNDA
- A kind of pike with an angular head, சவளம்
- A small kind of lance, கைவேல்
- A large kind of lance, பெருஞ்சவளம். Wils. p.229. KUNTA
- குந்தலிங்கம் — Frankincense.
Fabricius (1972)
குந்தம் — noun
- disease in eye causing bindness, a tubercle
- a horse, குதிரை
- that which gives distress
- a lance, ajavelin
- gun
- one of the nine treasures of Kubera
Tamil Moli Akarathi (1928)
குந்தம் (kuntam)
- ஈட்டி, ஒருநிதி, பாஷாணம், கண்ணோய், குதிரை, குபேரன், நவ நிதியிலொன்று, குருந்தமரம், கை வேல், சிறுகவளம், சூலம், நான்கு பலம், நோய், பெருஞ்சவளம்
குந்தம் (kuntam)
- கண்ணோய், குதிரை, குருந்த மரம், கைவேல், பெருஞ்சவளம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குந்தம்¹ (kuntam) — noun
- perh. kuntaḷa. Horse; குதிரை. வெற்றிசேர் குந்தம் (திருவிளை. நரிபரி. 106).
குந்தம்² (kuntam) — noun
- perh. kunta
- See கற்பாஷாணம்
- See தாலம்பபாஷாணம்
- See கோளகபாஷாணம். (மூ. அ.)
- A standard weight 4 palam; நான்கு பலங்கொண்ட ஒரு நிறை. (தைலவ. தைல. 100.)
குந்தம்³ (kuntam) — noun
- perh. kuñja. Hay-stack; வைக்கோற்படப்பு. Loc.
IndoWordNet
குந்தம் — noun
- குபேரனின் ஒன்பது நிதிகளில் ஒன்று
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குந்தம்
- குதிரை
- நான்கு பலம் கொண்ட ஒரு நிறை
- வைக்கோற் படப்பு
- கண்ணோய் வகை
- துயரந்தருவது
- எறிகோல்
- குத்துக் கோல்
- வெண்குருத்து
- நவநிதியுள் ஒன்று
- குருந்தமரம்
- கற்பாடாணம்
- கோளக பாடாணம்