நீர்க்குமிழி (பிங்கல நிகண்டு) உருண்டு திரண்ட வடிவம் எருத்தின் திமில்
the knob
Tamil Wiktionary
குமிழ்
நீர்க்குமிழி (பிங்கல நிகண்டு)
உருண்டு திரண்ட வடிவம்
எருத்தின் திமில்
உள்ளங்கால் வீக்கம்
நிலக்குமிழ்
பெருங்குமிழ் ( தொல்காப்பியம் எழுத்)
நீரைவடிக்கும் செடி வகை
நாணல் (மலையகராதி)
குமிழ் மரம் (தாவரவியல் பெயர்: Gmelina arborea)
Winslow (1862)
குமிழ் (kumiḻ) — noun
Bubble, blubber, நீர்க்குமிழி
A knob–as of wooden slippers; a stud, a pommel, any thing round or convex–as the head of a nail, the chapter of a column, &c., திரண்டவடிவம்
A kind of thorny tree. Gmelina tomentosa, from which torches are made for travellers, ஓர்மரம். In poetry, the nose is often compared to the red குமிழ் flowers
A reed, நாணல். (M. Dic.)
The hump of an ox, ஏழுத்துத்திமில்
A swelling or protuberance in the sole of the foot, உள்ளங்காற்கட்டி
குமியெழும்ப — To form–as bubbles.
குமிழாயிருக்க — To be globular, bubble-like, spherical.
குமிழாணி — A knob or stud. 2. A round-headed nail.
குமிழங்கழி — A stick or staff of the குமிழ் tree.
குமிழஞ்சூழ்–குமிழஞ்சுழுந்து — Torches of the குமிழ் splinters or branches, used by travellers.
செங்குமிழ் — The red குமிழ் shrub, Gmelina Asiatica.
குமிழ் (kumiḻ) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To grow into a conical shape; to be spherical, globular; to form–as bubbles, திரள.
குமிழ்ப்பு — Bubbling up, குமிழ்க்கை. 2. Momentary swelling at the root of the hairs of the body, accompanied with horripilation, புளகம்.
குமிழ்வண்டு — A perforating beetle. See குடைவண்டு.
Fabricius (1972)
குமிழ் — v. i.
v. i. grow conical or globular, திரள்
rise in bubbles. கொப்பளி; v.t. cause to sound, ஒலிக்கச்செய்