கும்மாயம்

குழையச் சமைத்த பருப்பு சுண்ணாம்பு well-boiled, mashed lentils

Kummayam

Tamil Wiktionary

கும்மாயம் — பெயர்ச்சொல் (Noun)
  1. குழையச் சமைத்த பருப்பு
  2. சுண்ணாம்பு

Fabricius (1972)

கும்மாயம் — noun
  1. well-boiled dhal, குழைய வெந்தபருப்பு
  2. lime, mortar

Tamil Moli Akarathi (1928)

கும்மாயம் (kummāyam)
  1. குழம்பு, சுண்ணாம்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கும்மாயம் (kummāyam) — noun
  1. Well-boiled dhal; குழையச்சமைத்த பருப்பு. பயற்றுத்தன்மை கெடாது கும்மாய மியற்றி (மணி. 27, 185)
  2. [M. kummāyam.] Lime, mortar; சுண்ணாம்பு. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கும்மாயம்
  1. குழைத்துச் சமைத்த பருப்பு