குருடன்
blind
Tamil Wiktionary
குருடன் — பெயர்ச்சொல் (Noun)
- கண்பார்வை அற்றவன்; கண்ணில்லாதவன்; கபோதி
- சுக்கிரன்
Tamil Moli Akarathi (1928)
குருடன் (kuruṭaṉ)
- கண்ணிலான், சுக்கிரன், திரு தராட்டிரன், அந்தகன்
குருடன் (kuruṭaṉ)
- அதரிசனன், அந்தகன், அந்த ன், கண்ணிலி, சிதடன்
குருடன் (kuruṭaṉ)
- கண்ணில்லாதவன், சுக்கிரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குருடன் (kuruṭaṉ) — noun
- < id
- [K. kuruḍu, M. kuruṭan.] Blind man; கண்ணில்லாதவன். ஏதி லா ரிற்கட் குருடனாய் (நாலடி, 158)
- Cukkiraṉ, as squint-eyed or with oblique vision; சுக்கிரன். (அக. நி.)
- Dhṛtarāṣtra, as congenitally blind; பிறவிக்குருடனாகிய திருதராட்டிரன்