உச்சரிக்க ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளும், அனைத்து தமிழ் எழுத்துக்களும் குறில் எனப்படும். 1.தமிழ் உயிரெழுத்துக்களில் அ,இ.உ,எ,ஒ என்னும் ஐந்து எழுத்துக்களும், 2.18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் 90-உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் வகை ஆகும்.
short vowel shortness, dwarfishness
Tamil Wiktionary
குறில் — பெயர்ச்சொல் (Noun)
[object Object]
Winslow (1862)
குறில் (kuṟil) — noun
–குறிலெழுத்து, s. [in gram.] A short letter, either a short vowel–as அ, இ, உ, ஏ, or ஒ, or a short compound letter, –as க, சி, து. &c., opposed to நெடில்.–Note. The word is sometimes contracted into குறி; [ex குறு, short.]
குறிலிணை — A syllable of two short letters; the union of two short letters–as in அறி, குறி.
குறிநெடில் — A syllable consisting of one short and one long letter; the union of a short letter and a long one–as in இரா, பலா.
Fabricius (1972)
குறில் — noun
a short vowel or vowel-consonant, குற்றெழுத்து (opp. to நெடில்)
shortness, dwarfishness, குறுமை
Tamil Moli Akarathi (1928)
குறில் (kuṟil)
குற்றெழுத்து, நீட்டற்றது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறில் (kuṟil) — noun
< id
(Gram.) Short vowel, opp. to neṭil; குற்றெழுத்து. (நன். 64.)