குறுமை
Shortness
Winslow (1862)
குறுமை (kuṟumai) — noun
- Shortness; littleness, brevity, conciseness, succinetness, சுருக்கம்
- Dwarfishness, low stature, குறுகுகை
- Defectiveness, imperfection, சிறுமை
- (fig.) Sin, evil, பாவம். The final மை is dropped to form adjectives
- உக்குறுமை — Short உ.
- குறுங்கணக்கு — Simple letters in the Tamil alphabet, the twelve vowels and the eighteen consonants–opposed to நெடுங்கணக்கு.
- குறுங்கண் — A kind of lattice; a window; lit. little apertures, பலகணி.
- குறுங்காடு — A thicket, a small forest or jungle, a copse, underwood.
- குறுங்கொள்ளி — குறங்கொள்ளி.] A brand almost consumed.
- குறுங்கோல் — A rod of two cubits long, இரண்டுமுழஅளவுகோல்.
Fabricius (1972)
குறுமை — noun
- shortness, brevity, conciseness, சுருக்கம்
- imperfection, dwarfishness, சிறுமை. (see அருமை. Note)
- குறிய–குறு — ( ங், ஞ், ந், ம்.) குற்று (before vowels), adj. short.
- குறியது–குறிது — that which is short.
- குறியன் — a dwarf.
- குறுக்கண்வலை — a net with small meshes.
- குறுங்காடு — a small forest, a bush.
- குறுஞ்சிரிப்பு — ( குஞ்சிரிப்பு) குறு நகை, smile.
Tamil Moli Akarathi (1928)
குறுமை (kuṟumai)
- அழகு, சிறுமை, சுருக்கம்,பாவம்
குறுமை (kuṟumai)
- குறள், வாமனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறுமை (kuṟumai) — noun
- Shortness, brevity, conciseness; குறுகிய தன்மை. குறுமையாய் நெடுமையாகி (காசிக. ஓங்காரவிலிங். 22)
- Dwarfishness, low stature; குள்ளம்
- Defectiveness, imperfection; குறைவு. ஒருதான் மண்டிய குறுமையும் (தொல். பொ. 67)
- Nearness, closeness, proximity; அண்மை. (பட்டினப். 28.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குறுமை
- குறுகிய தன்மை
- குள்ளம்
- குறைவு
- அண்மை