குறுவை
short
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறுவை (kuṟuvai) — noun
- Loc
- A dark species of paddy sown in Vaikāci and reaped in two months; வைகாசியில் விதைத்து இரண்டுமாதத்தில் அறுவடையாகும் கறுப்புநெல்வகை
- An inferior reddish paddy, maturing in three months; மூன்றுமாதத்திற் பயிராகும் ஒருவகைச் செந்நெல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குறுவை
- ஒருகுறுகியகால நெல்வகை