குறைபாடு
deficiency, fault
deficiency, defect want, need, discontent
Tamil Moli Akarathi (1928)
குறைபாடு (kuṟaipāṭu)
- ஈனம், குறைவு, குற்றத்தி னால் வந்தபாடு, தரித்திரம்
குறைபாடு (kuṟaipāṭu)
- ஈனம், ஊனம், ஏச்சம், கயம், கீணம், தேவநிறப்பு, விகலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குறைபாடு (kuṟai-pāṭu) — noun
- < குறைபடு¹-
- Deficiency, defect; குறைவு. ஈசன்பூசை யியற்றி னேன் குறைபாடின்றி (பிரமோத். 17, 19)
- Want, need, discontent; மனக்குறை