குற்றப்பத்திரிகை
நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம் charge-sheet குற்றச்சாட்டு குற்றம் + பத்திரிகை
charge sheet
Tamil Wiktionary
குற்றப்பத்திரிகை
- நீதிமன்றத்தில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குற்றப்பத்திரிகை (kuṟṟa-p-pattirikai) — noun
- +. Charge sheet; நியாயசபையில் ஒருவன்மீது குற்றத்தின் விவரங்காட்டிப் படிக்கப்படும் பத்திரம்.