குற்றமற்ற

Innocent

IndoWordNet

குற்றமற்ற — adjective
  1. பாவம் செய்யாதவர்
குற்றமற்ற — adjective
  1. தவறு இல்லாத நிலை.
குற்றமற்ற — adjective
  1. கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.
குற்றமற்ற — adjective
  1. குற்றமற்ற, கலங்கமற்ற
குற்றமற்ற — adjective
  1. யாருக்கு தண்டனை கொடுக்க முடியாதோ

பாவமற்ற குற்றமில்லாத தவறுஇல்லாத தவறில்லாத தவறுஅற்ற பிழையில்லாத பிழையற்ற பிழைஇல்லாத பிழைஅற்ற அப்பாவியான கலங்கமற்ற தண்டிக்க கூடாத