குற்றுயிர்
crime
Tamil Moli Akarathi (1928)
குற்றுயிர் (kuṟṟuyir)
- குறைப்பிராணன், குற்றுயி ரெழுத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குற்றுயிர் (kuṟṟuyir) — noun
- < குறு-மை + உயிர்
- [T. kuṭṭusuru.] State of being half-dead; குறை யுயிர்
- Short vowel. See குற்றெழுத்து. குற்றுயிரளபி னீறாம் (நன். 108)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குற்றுயிர்
- இறக்கும் நிலையிலுள்ள உயிர், குறை யுயிர்
- குற்றெழுத்து