குலமகள்

Tamil Moli Akarathi (1928)

குலமகள் (kulamakaḷ)
  1. குலஸ்திரீ

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குலமகள் (kula-makaḷ) — noun
  1. +. Woman of good family, of noble birth; நற்குடியிற் பிறந்த வள். குலமகடன் குலமகனை (கலிங். 223).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குலமகள்
  1. நற்குடியில் பிறந்தவள், கற்புள்ளவள்