குள்ளநரி

fox, indian jackal

jackal; fox cunning fox; trickster; cheat

Tamil Moli Akarathi (1928)

குள்ளநரி (kuḷḷanari)
  1. ஒருநரி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குள்ளநரி (kuḷḷa-nari) — noun
  1. +. Jackal, Vulpes bengalensis; நரிவகை.

IndoWordNet

குள்ளநரி — noun
  1. தரையில் குழி பறித்து வாழும் சுமார் ஒன்றரை அடி உயரம் உள்ள சிறு நரி.

பெண்குள்ளநரி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குள்ளநரி
  1. நரிவகை