குழிவு

Tamil Moli Akarathi (1928)

குழிவு (kuḻivu)
  1. குழித்தன்மை
குழிவு (kuḻivu)
  1. குழிதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குழிவு (kuḻivu) — noun
  1. < குழி¹-
  2. Hollowness, depression; குழிந்திருக்கை
  3. A flaw in ruby; மாணிக்கக்குற்றங்களுள் ஒன்று. மாணிக்கம் குழிவும் பிரஹரமும் (S.I.I. ii, 81)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குழிவு
  1. குழிந்திருக்கை
  2. மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று