கூடாரம்
Tamil Wiktionary
கூடாரம்
- சீலைவீடு
- துணியால் அமைக்கும் வீடு ; வண்டிக்கூடு ; நெற்கூடு ; பெருங்காயம் . http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editorகூடாரம்
- https://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editorகூடாரம்பெருங்காயம். (W.) Asafoetida. See வண்டிக்கூடு. Loc. 2. Hood or covering a cart; [https://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D படக்கிருகம். 1. Tent
- pavilion
- tabernacle
- booth
- awning
- tester
- conical covering for a bed]
- https://dsal.uchicago.edu/cgi-bin/app/winslow_query.py?qsகூடாரம்&matchtypedefault
- * [kūṭārm] s. Assaf&oe;tida
- பெருங்காயம். (M. Dic.)
Winslow (1862)
கூடாரம் (kūṭāram) — noun
- Assafœtida, பெருங்காயம். (M. Dic.)
கூடாரம் (kūṭāram) — noun
- A tent, a pavilion; a tabernacle; a booth; an awning, a tester, a conical covering for a bed, படவீடு. Wils. p.226. KUT'ARU
- An arched roof, a vault, hood or covering of a chaise, waggon, cart, &c., வண்டிக்கௌசனை; [ex குட, crooked.]
- கூடாரக்கட்டில் — A bed with a tester and curtains.
- கூடாரம்போட — To pitch a tent. 2. To put a covering or top on a carriage.
- கூடாரவண்டில் — A covered waggon, a tilted carriage.
Fabricius (1972)
கூடாரம் — noun
- a tent, படாம்வீடு
- an awning, a conical covering of a cart etc
- கூடாரம் அடிக்க–போட — to pitch a tent.
- கூடாரம் பிடுங்க–பெயர்க்க — to remove or truss a tent, to strike a tent.
- கூடாரவண்டில் — a covered waggon, a tilted carriage.
- கூடாரப்பண்டிகை — feast of tabernacles.
Tamil Moli Akarathi (1928)
கூடாரம் (kūṭāram)
- படாம்வீடு, பெருங்காயம், வண்டி, கௌசனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூடாரம்¹ (kūṭāram) — noun
- cf. kuṭaru. [T. guḍāramu, K. Tu. guḍāra, M. kūṭāram.]
- Tent, pavilion, tabernacle, booth, awning, tester, conical covering for a bed; படக்கிருகம்
- Hood or covering of a cart; வண்டிக்கூடு. Loc
கூடாரம்² (kūṭāram) — noun
- See கூடகாரம். கூடார மாட மயில்போல (சீவக. 2328).
கூடாரம்³ (kūṭāram) — noun
- cf. šūlari. Asafoetida. See பெருங்காயம். (W.)
IndoWordNet
கூடாரம் — noun
- தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ண்ரீ புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக்கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.
கூடாரம் — noun
- தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் அமைப்பு.
இடம் ஸ்தாபனம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கூடாரம்
- சீலைவீடு, துணியால் அமைக்கும் வீடு
- வண்டிக்கூடு
- நெற்கூடு
- பெருங்காயம்