கூட்டாளி

(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர் (தொழில் துறையில்) கூட்டாகத் தொழிலை நடத்துபவருள் ஒருவர் (பேச்சு வழக்கில்) நண்பர்

accomplice, associate, companion partner in trade, business or profession; coparcener friend, partner