கூதிர்
the room
Winslow (1862)
கூதிர் (kūtir) — noun
- Cold as felt–not spoken of things cold in themselves; the sensation of cold, குளிர்
- Dewy wind, பனிக்காற்று
- (நிக.) Wind, காற்று
- The cold season (October and November), கூதிர்ப்பருவம். See பருவகாலம். (p.)
Fabricius (1972)
கூதிர் — noun
- , (கூதல்) s. chilliness, the sensation of cold
- dewy wind, பனிக் காற்று
- the cold season (Oct. & Nov.) கூதிர் பருவம்
Tamil Moli Akarathi (1928)
கூதிர் (kūtir)
- ஐப்பசி கார்த்திகையின்பருவம், காற்று கூதல், பனிக்காற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூதிர் (kūtir) — noun
- Chill wind; பனிக்காற்று. (பிங்.)
- cf. ūti. Wind; காற்று. (பிங்.)
- Autumn, the months of Aippaci and Kārttikai, one of six paruvam, q.v.; சரற்காலம் எனப் படும் ஐப்பசிகார்த்திகைமாதங்கள். (தொல். பொ. 6.)
- Sensation of cold; குளிர். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கூதிர்
- பனிக்காற்று
- ஒரு பெரும்பொழுது, ஐப்பசி கார்த்திகை சேர்ந்த பருவம்
- காற்று
- குளிர்