கூதிர்ப்பாசறை

Kudirpasarai

Tamil Moli Akarathi (1928)

கூதிர்ப்பாசறை (kūtirppācaṟai)
  1. வாகைத் திணைத்து றைகளுளொன்று
  2. அது கூற்றை யொத்தவனுடைய அகன்றபாசறை யிடத்துக் கூதிர்க்காலத்து மேக மு றையைக் கொடுப்பப் பிரியவாற்றா மை மேன்மேன் மிகவுங்கூரிய ஏஃ கிளையுடையான் கருணையை யொ ழிவது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூதிர்ப்பாசறை (kūtir-p-pācaṟai) — noun
  1. +. Winter encampment of a king waging war; போர்மேற்சென்ற அரசன் கூதிர்க்காலத்தில் தங்கும் படைவீடு. (தொல். பொ. 76.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூதிர்ப்பாசறை
  1. போர்மேற் சென்ற அரசன் கூதிர்காலத்தில் தங்கும் படைவீடு