கூறுபாடு

அம்சம், கூறு பாகுபாடு, பிரிவு பகுதி, பங்கு

Component

Tamil Wiktionary

கூறுபாடு — பெயர்ச்சொல் (Noun)
  1. அம்சம்
  2. கூறு
  3. தன்மை
  4. பாகுபாடு
  5. பிரிவு
  6. பகுதி
  7. பங்கு

Winslow (1862)

கூறுபாடு (kūṟupāṭu) — noun
  1. noun. Portion, division, share, section, பங்கு
  2. Subdivision, classification, பிரிவு
  3. Diversified forms of matter
  4. Results, effects
  5. Constituents or component parts; quality or nature, தன்மை; [ex கூறு, portion.]
  • உடற்கூறுபாடு — The temperament of the body. See under உடல்.

Tamil Moli Akarathi (1928)

கூறுபாடு (kūṟupāṭu)
  1. கூறு, பகுதி, பிறிவு
கூறுபாடு (kūṟupāṭu)
  1. திறம், வகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூறுபாடு (kūṟu-pāṭu) — noun
  1. < கூறுபடு-
  2. Division, sub-division, classification; பாகுபாடு
  3. Portion, section; பகுதி. (திவா.)
  4. Quality, nature; தன்மை. வியாதியின் கூறுபாடு தெரிந்து மருந்து கொடுக்க