கூற்றுவன்
the teller
Tamil Moli Akarathi (1928)
கூற்றுவன் (kūṟṟuvaṉ)
- கொடியசத்துரு, நமன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூற்றுவன் (kūṟṟuvaṉ) — noun
- Yama, the god of death; யமன். இவன் வெங்கூற்றுவன் (நைடத. நளன்றூது. 16).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)