கூலியாள்
கூலிக்காரன்
wage earner
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கூலியாள் (kūli-y-āḷ) — noun
- +. [M. kūliyāḷ.] Hired labourer, cooly; கூலிக்காரன். கூலியா ளாய் வன்கரை யடைப்பா ரில்லை (திருவாத. பு. மண்சுமந்த. 28).
IndoWordNet
கூலியாள் — noun
- கூலி வேலை செய்ய அமர்த்தப்படுவர்.
வேலைக்காரர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கூலியாள்
- காண்க: கூலிக்காரன்