கூளியர்

laborer

Tamil Moli Akarathi (1928)

கூளியர் (kūḷiyar)
  1. படைவீரர், வேடர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூளியர் (kūḷiyar) — noun
  1. < id
  2. Soldiers, warriors; படைவீரர். (பிங்.)
  3. Hunters, those who live by chase; வேட்டுவர். காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர் (மதுரைக். 691)
  4. Highway robbers, plunderers; வழிப்பறி செய்யுங் கள்வர். குரங்கன்ன புன்குறுங் கூளியர் (புறநா. 136, 13)
  5. Mountaineers; குறவர். (பிங்.)
  6. Attendants; ஏவல் செய்வோர். வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் (திருமுரு. 282)
  7. Friends; சிநேகிதர். (சூடா.)

IndoWordNet

கூளியர் — noun
  1. பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காக கூட்டமாக வந்து போகக்கூடிய திருடர்கள்

கொள்ளையர் வழிப்பறிக்கொள்ளையர் ஆறலைக்கள்வர் வழித்திருடன்