கெடுகுறி
கேட்டிற்கு அறிகுறி உற்பாதம்
Bad omen
Tamil Wiktionary
கெடுகுறி
- கேட்டிற்கு அறிகுறி உற்பாதம்
Tamil Moli Akarathi (1928)
கெடுகுறி (keṭukuṟi)
- கெடுதலையான சமுசாரம்
கெடுகுறி (keṭukuṟi)
- உற்பாதம், துர்நிமித்தம், அவ சகுனம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கெடுகுறி (keṭu-kuṟi) — noun
- +. Bad sign, evil omen, portents; உற்பாதம். Colloq.