கெடுபிடி

கண்டிப்பு கட்டுப்பாடு, தடை strictness, imposition of rules

get spoiled

Tamil Wiktionary

கெடுபிடி — பெயர்ச்சொல் (Noun)
  1. கண்டிப்பு
  2. கட்டுப்பாடு
  3. தடை

Fabricius (1972)

கெடுபிடி — s. (Hind.)
  1. (Hind.) tumult, hubbub, தடபுடல்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கெடுபிடி (keṭu-piṭi) — noun
  1. gaṟbar. [T. K. galibili, Mhr. gaḍabaḍi.] Bustle, tumult, hubbub; தடபுடல். Colloq.