கெண்டைக்கால்

(பெ) - பாதத்திற்கு மேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி calf - (ஆங்) पिण्डली - (இந்தி)

Carp

Tamil Wiktionary

கெண்டைக்கால்
  1. (பெ) - பாதத்திற்கு மேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி

Tamil Moli Akarathi (1928)

கெண்டைக்கால் (keṇṭaikkāl)
  1. முழந்தாளின்கீழ்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கெண்டைக்கால் (keṇṭai-k-kāl) — noun
  1. +. See கெண்டை, 4.

IndoWordNet

கெண்டைக்கால் — noun
  1. முழங்காலின் பின்பகுதி.

கணுக்கால் உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கெண்டைக்கால்
  1. கணைக்கால்