கேடகம்
Shield
Winslow (1862)
கேடகம் (kēṭakam) — noun
- A shield, a buckler, பரிசை
- A kind of portable tower for carrying idols, borne on the shoulders in procession, ஓர்விமானம்
- Villages or towns in hilly districts, மலைசெறிந்தவூர். Wils. p. 274. KHET'AKA
- The tent or dwelling of an army, பாசறை. (சது.)
Fabricius (1972)
கேடகம் — noun
- கேடையம், s. a shield, பரிசை
- a portable tower for carrying idols in procession, சப்பரம்
கேடகம் — noun
- village amidst hills or in hilly districts, கேடம்
- encampment or the tent of an army, பாசறை
Tamil Moli Akarathi (1928)
கேடகம் (kēṭakam)
- ஒருயாறு, ஒருவகை ஊர்தி, பரிசை,பாசறை, புறாமூட்டி, மலை செறிந்தவூர்
கேடகம் (kēṭakam)
- கிளியாறு, மலைசெறிந்தவூர்
கேடகம் (kēṭakam)
- கடகம், கிடுகு, தட்டு, பரிசை, பலகை, மறை, வட்டணம், வட்டம், வேதிகை, அன்றியுந் தோலாற்செய் தது
- தோல்தோற்பரம், பிரம்பினாற் செய்தது
- தண்டைவள்ளி, நெடும்பரி சையின்பெயர்
- நெடியவட்டம் மா வட்டம்
கேடகம் (kēṭakam)
- பரிசை, பாசறை, மலையாறு, செறிந்தவூர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கேடகம்¹ (kēṭakam) — noun
- < khēṭaka
- Shield, buckler; பரிசை. கேடகம் வெயில்வீச (கம்பரா. கடிமண. 33)
- Village in the midst of hills; மலைகள் அடுத்துள்ள ஊர். (திவா.)
- Encampment; பாசறை. (பிங்.)
- See கேடயம்
- Loc
கேடகம்² (kēṭakam) — noun
- Parakeet bur. See புறாமுட்டி. (மலை.)
கேடகம் (kēṭakam) — noun
- Puṟāpoṟukki, a plant; புறாபொறுக்கி என்னுஞ் செடி. (சித். அக.)