கேண்மை
Asking
Winslow (1862)
கேண்மை (kēṇmai) — noun
- Friendship, intimacy, intercourse, சினேகம்
- (நிக.) Kindness, favor, a beneficent look, கண்ணோட்டம்
- Relationship, consanguinity, உறவு; [ex கேள், s. ஊதியமென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇவிடல். It is good for a man not to associate with fools
Fabricius (1972)
கேண்மை — noun
- (கேள்) friendship, நட்பு
- kindness, கண்ணோட்டம்
- relationship, உறவு
- practice, usage, வழக்கு
Tamil Moli Akarathi (1928)
கேண்மை (kēṇmai)
- உறவு கண்ணோட்டம், நட்பு
கேண்மை (kēṇmai)
- உறவு, கண்ணோட்டம், நட்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கேண்மை (kēṇmai) — noun
- < கேள்-
- Friendship, intimacy நட்பு. வினைதீயார் கேண்மை (நாலடி, 172)
- Kindness, favour, benevolence; கண்ணோட்டம். (திவா.)
- Relationship; உறவு. பழங்கேண்மை கண்டறியாதேன்போல் (கலித். 39, 39)
- Practice, usage; வழக்கு. கிளைஞரி னெய்தாக் கேண்மையு முடைத்தே (நம்பியகப். 56)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)