கேப்புமாரி

வழிமாற்று கேப்பமாரி

Questioner

Fabricius (1972)

கேப்புமாரி — s. (for.)
  1. (for.) a knave, a rogue
  2. a crimainal caste in South Arcot & Chengleput districts

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கேப்புமாரி (kēppu-māri) — noun
  1. cap + மாறு-
  2. Knave, rogue; அயோக்கியன்
  3. Name of a criminal caste, speaking Telugu, in South Arcot and Chingleput districts; தென்னார்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களில் திருட்டுத்தொழிலாற் பிழைக்கும் ஒரு தெலுங்கச்சாதியார். (E.T.)